சனி, செப்டம்பர் 08, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தால் மட்டும் சிறந்த எண்ணங்கள் உதிப்பதில்லை. மனத்தை ஒழுங்காகவும், கள்ளம் கபடமில்லாமலும் வைத்திருந்தால் நல்ல எண்ணங்கள் தானாகவே ஊற்றெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக