ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. (499)

பொருள்:அரணின் வலிமையும் ஆற்றலும் இல்லாதவராயினும் அம்மாந்தரை அவர்கள் வாழ்கின்ற இடத்தில் சென்று தாக்குதல் இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக