வெள்ளி, செப்டம்பர் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன் 
குத்துஒக்க சீர்த்த இடத்து. (490) 

பொருள்: காலத்தை எதிர்பார்க்க  வேண்டிய  பருவத்தில் கொக்கைப் போலக்  காத்து இருந்து காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் குத்தினாற் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக