திங்கள், செப்டம்பர் 10, 2012

இன்றைய சிந்தனைக்கு

வில்லியம் ஷேக்ஸ்பியர்

எம்மீது அடுத்தவர்கள் போடும் வீண்பழியும், அவதூறுகளும் நாம் கவனியாது விடும் தருணத்தில் வலிமை இழக்கின்றன. அவதூறுகளை அடக்குவதற்குச் சிறந்த வழி அதை அலட்சியமாகத் தள்ளி விடுவதே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக