ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருது பவர். (485)

பொருள்: உலகம் முழுவதையும் தம் கைக்கொள்ளக் கருதுபவர் வலிமையுடையவராயினும் அவ்வலிமையைப் பெரிதாகக் கருதாமல் தக்க காலத்தையே எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக