செவ்வாய், செப்டம்பர் 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்


உளவரை தூக்காத, ஒப்புர வுஆண்மை
வளவரை வல்லைக் கெடும். (480)

பொருள்: தன் செல்வத்தின் அளவை ஆராய்ந்து பாராமல் பிறர்க்கு உதவி செய்யும் தன்மையால், ஒருவனது செல்வத்தின் அளவு விரைவில் அழிந்துவிடும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக