ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


முரண்சேர்ந்த மொய்ம்பி ன்அவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
ஆக்கம் பலவும் தரும். (492)  

பொருள்: பகைவரைக் காட்டிலும் வலிமையுள்ள அரசர்க்கும், தக்க காவலையுடைய இடத்தை அடைதல் பல நலன்களையும் உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக