செவ்வாய், செப்டம்பர் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின். (494)

பொருள்: பாதுகாப்பாயுள்ள இடத்தைப் பொருந்தி நின்று போர் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தைக் கைவிடுவர்.

1 கருத்து:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமையான பகிர்வு

கருத்துரையிடுக