புதன், செப்டம்பர் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


நெடும்புனலுள் வெல்லும் முதலை< அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495)

பொருள்: முதலை, ஆழமுள்ள நீர் நிலையில் பிற உயிர்களை வெற்றி கொள்ளும். அந்நீர் நிலையை விட்டு அது நீங்குமாயின் அம்முதலையைப் பிற உயிர்கள் வென்றுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக