செவ்வாய், செப்டம்பர் 04, 2012

மரண அறிவித்தல்

இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், கொக்குவில்/தாவடியைப் பிறப்பிடமாகவும் புத்தூர் நவக்கிரி மற்றும் சென்னை மதுரவாயலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தம்பையா இராசதுரை அவர்கள் நேற்றைய தினம் (3.09.2012) சென்னையில் காலமானார். 
தோற்றம்: 02.04.1937
மறைவு: 03.09.2012

அன்னார் காலஞ்சென்ற திரு.தம்பையா திருமதி.இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

திருமதி.சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, ராணி,  சாந்தா என்றழைக்கப்படும் நாகேஸ்வரி(சென்னை), முருகானந்தன், வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

திருமதி. பாக்கியம், திருமதி. யோகேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி, திருமதி.வடிவேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற அன்னலிங்கம்,திரு.மணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரு.லி .தவராசா, திரு.லி. ஸ்ரீஸ்கந்தராஜா, திரு.த ஞானராஜா(Maintenance Manager, N.P.T.Offset Press Private Limited Chennai-14), காலஞ்சென்ற நிர்மலேஸ்வரன், திருமதி. மு. உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷினி, ரூபன், நதியா, சவிதா, தர்மிலா, பிருந்தா, பவித்ரா, சீலன், விஜிதா, தயாளன், சுரேஷ்குமார், ஜீவகுமார், லதுஷா, பானுஷா,ஜான்சன்  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகளும், தகனக் கிரியைகளும் எதிர்வரும் 6.09.2012 (வியாழக்கிழமை) நண்பகல் 11.00 மணியளவில் சென்னை போரூர் மயான வளாகத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் அறிவியல் முறைப்படி மின்சாரத் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: த.ஞானராஜா (மருமகன்)

மேலதிக தொடர்புகளுக்கு:

நாகேஸ்வரி/சாந்தா (மகள்): 0091-9789046158

ஞானராஜா (மருமகன்): 0091-9940498925

சுரேஷ்குமார் (பேரன்): 0091-9677239455 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக