வியாழன், செப்டம்பர் 20, 2012

இரண்டாவது ஆண்டு நிறைவில் உங்கள் 'அந்திமாலை'


4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அந்திமாலையின் இரண்டாண்டு நிறைவுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

vinothiny pathmanathan dk சொன்னது…

எம் இதயம் கவர்ந்த அந்திமாலை இணையம் மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் அந்திமாலை இணையம் மேன்மேலும் வளர்ந்து, பாரெங்கும் ஒளிவீச வேண்டும் என்று

இந்த இனிய நாளில் மனதார வாழ்த்துகின்றோம். அன்புடன் வினோதினி பத்மநாதன் .

vetha (kovaikkavi) சொன்னது…

அந்திமாலையின் இரண்டாண்டு நிறைவுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


Seetha சொன்னது…

அந்திமாலை எங்களுக்கு நல்ல அறிவாளிகளையும் தெரிய வைத்து
கவிதைகளையும், அருமையான கதைகளையும், மருத்துவம் எல்லாவத்தையும் தந்து
மகிள்விப்பதொடு
மற்றும் மரணசெய்திகளும் தந்துகொண்டு கண்ணீரை பகிர்ரவக்கும் அந்திமாலையே நீ நீடுழிகாலம்,
வாழ்க..... வாழ்க


கருத்துரையிடுக