ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர்.எம்.ஆர்.காப்மேயர்

நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை. மற்றவர்களின் பணத்தைப் பயன் படுத்தியே நீங்கள் முன்னுக்கு வரலாம். அதற்குத் தேவை நேர்மை, துணிவு, கடின உழைப்பு. இவைகள் உங்களிடம் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக