ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல் 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)

பொருள்: செயலின் வலிமையையும், தன் வலிமையையும் பகைவனின் வலிமையையும், துணை செய்பவர்களின் வல்லமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்ய வேண்டும்.

1 கருத்து:

prenitha சொன்னது…

correct

கருத்துரையிடுக