வெள்ளி, செப்டம்பர் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483)

பொருள்: தகுந்த கருவிகளோடு, காலம் அறிந்து செயல்பட்டால் வெற்றியடைவதற்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக