புதன், செப்டம்பர் 19, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்பவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன் கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக