புதன், செப்டம்பர் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)

பொருள்: காகம் தன்னைக் காட்டிலும் வலிமையுடைய கோட்டானை அதற்குக் கண் தெரியாத பகற்பொழுதில் போரிட்டு வெல்லும். அதுபோலப் பகைவருடன் போரிட்டு வெல்லக் கருதும் அரசர்க்கு ஏற்ற காலம் இன்றியமையாதது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக