வியாழன், செப்டம்பர் 13, 2012

இன்றைய சிந்தனைக்கு

நபிகள் நாயகம்

பொறாமை என்ற உணர்ச்சி, நல்ல மனிதனை நாகபாம்பாகவும், மாடப்புறாக்களைக் கழுகுகளாகவும் மாற்றக் கூடிய சக்தி வாய்ந்தது. பொறாமை கொண்ட எவரும் நல்லவர்கள் என்று பெயரெடுத்ததில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக