ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

ஒரு செயலைச் செய்வதற்குத் தனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று ஒருவர் சொல்வாரானால் அது அவருடைய சோம்பேறித் தனத்தை மரியாதை மொழியில் கூறுவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக