சனி, செப்டம்பர் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்


ஆற்றின் அளவுஅறிந்து ஈக; அப்பொருள்
போற்றி வழங்கும் நெறி. (477)

பொருள்: தமக்குள்ள வருவாயின் அளவை அறிந்து அதற்கேற்ப கொடுக்க வேண்டும். அங்ஙனம் ஈவது செல்வத்தைப் பாதுகாக்கும் வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக