வியாழன், செப்டம்பர் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


கடல்ஓடாக் கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும் 
நாவாயும் ஓடா நிலத்து. (496)

பொருள்: நிலத்தில் இயங்கும் வலிமையான சக்கரங்களையுடைய தேர்கள் கடலில் ஓடமாட்டா, கடலில் ஓடும் கப்பல்கள் பூமியில் ஓட மாட்டா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக