இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்; பசந்த என்
பண்புயார்க்கு உரைக்கோ பிற. (1181)
பொருள்: காதலரைப் பிரிந்து வாழ முன்பு சம்மதித்தேன். பிரிந்த பிறகு என் உடலில் உண்டாகிய நிறப் பசலையை( தோலில் ஏற்படும் நிற மாறுபாட்டை) யாரிடம் சென்று கூறுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக