இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
பசக்கமன் பட்டாங்குஎன் மேனி, நயப்பித்தார்
நல்நிலையர் ஆவர் எனின் (1189)
பொருள்: பிரிவுக்கு என்னைச் சம்மதிக்க வைத்த காதலர் நல்லவராக இருப்பாராகில் என் உடலில் ஏற்பட்ட நிறமாற்றத்தால் எனக்குக் கவலை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக