இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு. (1186)
பொருள்: விளக்கின் மறைவை இருள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல், காதலரின் தழுவுதலின் சோர்வை(இல்லாமையை) நிறமாற்றம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக