இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று அவர்க்
காணாது அமைவில கண். (1178)
பொருள்: உள்ளத்தில் விருப்பம் இல்லாமல் பேச்சளவில் பழகி வருகிறவர் ஒருவர் இருக்கிறார். அவரைக் காணாமல் எனது கண்களால் அமைதி பெற முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக