கிருஷ்ண பரமாத்மா
கூறுகிறார்.
பகையையும் நட்பையும், அதேபோல் மானத்தையும் அவமானத்தையும் ஒன்றாக நோக்கி குளிர், வெப்பம், இன்பம் துன்பம் இவைகளை ஒப்பாக்கிப் பார்க்கும் பற்றற்றவன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மௌனி, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவன். இருக்க இடம் தேடாதவன், உறுதியான உள்ளம் உடையவன்; பக்திமானாகிய அம்மனிதன் எனக்கு உவந்தவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக