ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை 
ஆரஞர் உற்றன கண். (1179)
 
பொருள்: காதலர் வராவிட்டால் நான் தூங்குவதில்லை. அவர் வந்தாலும் காம விளையாட்டுக்களால் நான் தூங்குவதில்லை. இவற்றுக்கிடையே எனது கண்கள் மிகுந்த துன்பத்தை அடைந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக