இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. (1184)
பொருள்: நான் அவரையே நினைத்து வருகிறேன். அவர் திறமைகளையே பேசுகிறேன். அப்படியிருந்தும் என் உடலில் நிறமாற்றம் எவ்வாறு வந்தது? இவ்வஞ்சனையை நான் அறியேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக