இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படர் மிகுதி
தாம் வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழ்இல் கனி. (1191)
பொருள்: தான் விரும்புகின்ற காதலர் தன்னை விரும்புகின்ற பெரும் பேறு ஒருவர் பெற்றால் காமம் என்னும் இன்ப வாழ்வில் விதை இடாமலேயே பழத்தைப் பெற்றவர் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக