திங்கள், ஆகஸ்ட் 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

மறைபெறல் ஊரார்க்கு அரிதுஎன்றால் எம்போல் 
அறைபறை கண்ணார் அகத்து. (1180)  
 
பொருள்: செய்தியை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் பறையை ஒத்த கண்கள் என்னிடமும் என் காதலனிடமும் உள்ளதால், நம்மிடம் உள்ள மறை பொருளாகிய 'காதலை' ஊரார் எளிதில் தெரிந்து கொள்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக