வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

இன்றைய சிந்தனைக்கு

 வர்த்தமான மகாவீரர்

கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள். மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த நிலையில் தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக