புதன், ஆகஸ்ட் 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண். (1175)
 
பொருள்: கடலும் தாங்க முடியாத அளவு அன்று காம நோயை எனக்கு அளித்த எனது கண்கள், இன்று அந்தத் தீவினையால் தாமும் உறங்காமல் வருந்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக