இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. (1174)
பொருள்: என் கண்கள் அன்று தீராத காமநோயை எனக்கு அளித்துவிட்டு இன்று அவை அழக்கூட முடியாமல் நீர்வற்றிப் போய்விட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக