இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
'பசந்தாள் இவள்' என்பது அல்லால், இவளைத்
'துறந்தார் அவர்' என்பார் இல். (1188)
பொருள்: காதலனின் பிரிவால் இவள் உடல் நிறம் மாறுபட்டு விட்டது எனச் சொல்கிறார்கள். ஆனால் இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று சொல்வார் இல்லையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக