சனி, ஆகஸ்ட் 09, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

பிறர் முன் பேசும் வார்த்தையிலும், செய்யும் செயலிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால் இந்த இரண்டையும் வைத்தே நீங்கள் அடுத்தவர்களால் எடைபோடப்படுகிறீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக