வியாழன், ஆகஸ்ட் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். (1190)
 
பொருள்: பிரிந்து வருந்தும் என் காதலரை உலகத்தார் பழிக்காமல் இருந்தால் நான் நிறமாற்றம் பெற்றதாகப் பெயரெடுத்தல் நல்லதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக