இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
புல்லிக் கிடந்தேன்; புடைபெயர்ந்தேன் அவ்அளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187)
பொருள்: என் காதலரைத் தழுவியபடியே இருந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன். அதற்குள் நிறவேறுபாடு என் உடலைப் பற்றிக் கவ்விக் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக