Make this my homepage
வியாழன், ஆகஸ்ட் 07, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
தாஅம் இதன்பட் டது. (1176)
பொருள்:
எனக்குக் காமநோயை அளித்த கண்கள், இன்று என்னைப் போலவே பிணிபட்டு வருந்துவது மிகப் பொருத்தமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக