இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

தெரிந்துஉணரா நோக்கிய உண்கண் பரிந்துஉணராப்
பைதல் உழப்பது எவன்? (1172)
பொருள்: எனது கண்கள் அன்று எதையும் ஆராயாமல் காதலனைப் பார்த்து மகிழ்ந்தன. இன்று அதை உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக