இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்

அவர்தந்தார் எனும் தகையால்; இவர்தந்துஎன்
மேனிமேல் ஊரும் பசப்பு. (1182)
பொருள்: தான் வருவதற்கு இந்தக் காதலர்தான் காரணம் என்ற பசலை(தேமல்) களிப்பினால் நிறமாற்றம் என் உடலைப்பற்றிக் கொண்டு எங்கும் பரவிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக