இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது (1171)
பொருள்: எனது கண்கள் காதலனை எனக்குக் காட்டியதால் அன்றோ இக்காம நோயை நான் பெற்றேன். அவ்வாறிருக்க காட்டிய கண்களே இப்போது அழுவது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக