வியாழன், ஆகஸ்ட் 21, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன். ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் பாவச் செயலையும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக