ஞாயிறு, ஆகஸ்ட் 17, 2014

வாழ்வுக்கு மூன்று

ஆதி சங்கரர் 

1. எது நம்மைத் தீமையில் தள்ளும்?
அகந்தை என்பது எப்போதும் நம்மைத் தீமையில் தள்ளும்.

2. எது மகிழ்ச்சியைத் தரும்?
நல்லவர்களின் நட்பு என்றும் மகிழ்ச்சியைத் தரும்.

3. துயரங்கள் அனைத்தையும் அழிக்க வல்லவர் யார்?
தம்மிடமுள்ள அனைத்தையும் துறக்க வல்லவர் துயரங்கள் அனைத்தையும் அழிக்க வல்லவர்கள் ஆவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக