திங்கள், ஆகஸ்ட் 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்

கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. (1173)
பொருள்: எனது கண்கள் தாமாகவே ஓடிப்போய் காதலனைப் பார்த்தன. இன்று அதே கண்கள் அவரை நினைத்து அழுகின்றன. இது நகைக்கத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக