எமது இணையத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு
வகித்தவரும், அரசியல் நோக்கரும், பத்தி
எழுத்தாளரும்,
kalaiy.blogspot.com எனும் பெயரில் வலைப்பதிவை நிர்வகித்து, இயக்கி
வருபவருமான நண்பர்.த.கலையரசன் அவர்களின் தந்தையார் திரு.சின்னர்
தர்மலிங்கம் அவர்கள் இன்றைய தினம்(28.08.2014) அதிகாலை
இலங்கையில் காலமானர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
அன்னாரின் இழப்பால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.

இங்ஙனம்
ஆசிரியபீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
ஆசிரியபீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக