இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
உழந்துஉழந்து உள்நீர் அறுக! விழைந்துஇழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். (1177)
பொருள்: ஒரு சமயத்தில் காதலரை விடாமல் பார்த்துகொண்டிருந்த கண்கள் இன்று துயிலாமல் வருந்தி அழுது அழுது கண்ணீர் அற்றுப் போகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக