Make this my homepage
சனி, ஆகஸ்ட் 16, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
உவக்காண்எம் காதலர் செல்வார்; இவக்காண்என்
மேனி பசப்புஊர் வது. (1185)
பொருள்:
அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார், அதற்குள்ளேயே என் உடலில் நிறமாற்றம் எங்கும் பரவிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக