இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். (1170)
பொருள்: என் காதலன் உள்ள இடத்திற்கு என் மனத்தைப் போல விரைந்து செல்ல முடியுமானால் என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டியதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக