ஞாயிறு, டிசம்பர் 09, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 
  

ஒரு போதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் ஆகிய இந்நான்கினையும் முறித்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இவைகளனைத்தும் உடையும்பொழுது ஒலி எழுப்பாது போனாலும், பெரும் வலியை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக