ஞாயிறு, டிசம்பர் 02, 2012

இன்றைய பொன்மொழி

சார்லஸ் டிக்கன்ஸ்

ஒருவரை நம்புகிறீர்கள் என்றால் துளியும் சந்தேகமின்றிப்  பூரணமாக நம்புங்கள். இறுதியில் உங்களுக்கு வாழ்நாளில் போற்றக் கூடிய சிறந்த ஒரு மனிதர் கிடைக்கலாம். அல்லது வாழ்நாள் முழுக்க வருந்த ஒரு சிறந்த பாடம் கிடைக்கலாம்.

1 கருத்து:

கருத்துரையிடுக