திங்கள், டிசம்பர் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
 
 
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர்; கண் உடையார் 
கண்ணோட்டம் இன்மையும் இல்.
 
பொருள்: ஒருவனுக்கு இரக்கம் இல்லை என்றால் அவன் கண்ணில்லாதவன். இரக்கம் உடையவன் என்றால். அவன் கண்ணுள்ளவன்.

1 கருத்து:

கருத்துரையிடுக